
இலங்கை பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமை துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறியதாவது: புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கியிருந்த அனைத்து அப்பாவி மக்களும், ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதிபர் ராஜபக்ஷேவின் சிறப்பான வழிகாட்டுதலால் தான் இது சாத்தியமானது. புலிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுவதுமாக அகற்றியப் பின், அனைத்து அப்பாவி மக்களும் அவர்களது சொந்த ஊரில் மீண்டும் குடியமர்த்தப்படுவர். இவ்வாறு மகிந்தா சமரசிங்கே கூறினார்.
{ 0 comments ... read them below or add one }
Post a Comment