உங்கள் செல்போன் ஒரிஜினலா?


Spectrum Mobiles Londonஇந்திய அரசாங்கத்தால் கடந்த நவம்பர் மாதம் இறுதியோடு செல் போனில் IMEI (International Mobile Equipment Identification) எண் இல்லாத அல்லது போலியான IMEI எண்களை உடைய போன்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பற்றிய தகவல் என்னிடம் இல்லை.
குறைந்த விலைக்கு அதக வசதிகளுடன் விற்பனைக்கு வருகின்ற சைனா மொபைல்களில் IMEI எண் போலியானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானதுதான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப்பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உருவாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணாகும். நமது செல்போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.


உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க IMEI எண் திரையில் வரும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை டைப் செய்து 53232 என்ற எண்ணிற்கு SMS செய்தால் Success என பதில் வந்தால் உங்கள் போன் ஒரிஜினல்.
ஒரு சில சமயங்களில் இது சரியாக வேலை செய்யாமல் போனால், இதை ஆன்லைனிலும் சோதிக்க சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் உங்கள் போனை குறித்த மேலதிக விவரங்களும் தெளிவாக தரப்படுகிறது.

 

Click here to Check your IMEI

 

Click here to Check your IMEI

World's First Transparent Phone : LG-GD900


Lets face it, the outer look or design of a cell phone can no longer get any more special. Perhaps adding a little transparency to the design of a cell phone will make it more special and out-standing in the crowd. That’s what LG has made for its new phone, LG-GD900

The LG-GD900 was shown at the WMC 2009 as well, which is a crystal-like phone that you can see through. This phone’s keypad is translucent, and it has a polished silver body. When the keypad slides open, the phone will light up in a cool glow in a reflective and refractive way. Apparently, the LG-GD900 transparent phone is the next move of LG, hoping to add little revolutionizing tech to the mobile phone industry, after the 3G watch phone.


The LG-GD900 transparent phone can be expected to arrive. No much information about this phone has been disclosed yet. And the only thing that is sure is it supports Bluetooth connectivity and most likely it’ll come with a Bluetooth headset. The phone is 13.4 mm in thickness and it also supports the HSDPA 7.2Mbps connectivity.

Animated Wallpaper for Mobile Phones - II


waterfall werewolf loj3013_227 loj3014_299 loj3015_158 loj3016_202 loj3017_337 loj3018_170 lol6_949 lol37_161 lol38_106 lol39_432 lol42_177 lol49_163 lol51_445 lol53_105 lol54_136 lol55_187 lol56_119 lol57_547 lol58_381 lol59_141 lol60_119 lol61_199 lol62_137 lol65_988 lol67_167 lol70_580 lol71_156 lol100_214 lol102_759 lol103_109 lol105_595 lol106_541 lol108_940 lol112_171 lol119_813 lol200_898 lol202_133 lol204_123 lol206_815 radar redaround rhapsody-in-blue smoking-skull spectral the-space-between trick-or-treat